அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் மேலும் ஓராண்டுக்கு நியமனம் Jun 30, 2020 1359 இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் முதன்மை வழக்கறிஞருமான அட்டர்னி ஜெனரல் பதவியில் கே.கே.வேணுகோபாலை மேலும் ஓராண்டு காலம் நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து...